fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 488 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2020 10:48

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 488 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 488 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். துபாயிலிருந்து 370 பேரும், மாலைத்தீவிலிருந்து 69 பேரும், கட்டார் தோஹாவிலிருந்து 45 பேரும், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நால்வரும் வருகைதந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன் பின்னர், தனிமைப்படுத்தலுக்கென அழைத்துச்செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2020 10:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க