fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை வைத்திய சபைக்கு புதிய தலைவர்..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2020 19:03

இலங்கை வைத்திய சபையின் தலைவராக பேராசிரியர் வஜிர திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி அமைத்த ஐவரடங்கிய குழுவின் பரிந்துரைக்கமைய பேராசிரியர் வஜிர திசாநாயக்க இலங்கை வைத்திய சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டிருந்தார். இத்துறைக்கு தகுதியான ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2020 19:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க