fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பஸ் வண்டி விபத்து..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2020 12:46

தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, கிளிநொச்சி, பளை- ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (27) காலை  குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து சாரதி துாங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
ITN News Editor
By ITN News Editor நவம்பர் 27, 2020 12:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க