Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
வீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டம்
Related Articles
கடந்த 5 ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்த தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கணக்க ஹேரத் தெரிவித்துள்ளார்.
தெங்குடன் தேயிலையை கலந்து பயிரிடுவது குறித்து விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை இவ் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. பயிர்ச்செய்கைகள் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை அதிகரிப்பதே இவ்வேலைத்திட்டத்தின் இலக்காகும்.