இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 485 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 447ஆக அதிகரித்துள்ளது.