fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

LPL தொடரை கண்காணிக்க ICC குழு நாட்டுக்கு வருகை..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2020 12:53

எல்.பி.எல் கிரிக்கட் தொடரை முன்னிட்டு சர்வதேச கிரிக்கட் சபையின் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது. போட்டி தொடரின் போது சூதாட்டம் மற்றும் ஊழல்கள் இடம்பெறுகின்றதா? என்பதை கண்ணாகிப்பதே குறித்த விஜயத்தின் நோக்கமாகும். இதற்கமைய ஐ.சி.சி யின் ஊழல் தடுப்பு பிரின் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த குழுவின் அங்கத்தவர்கள் இலங்கை கிரிக்கட் ஊழல் விசாரணை பிரிவுடன் இணைந்து செயற்படவுள்ளன. போட்டிகளின் போது சூதாட்டம் இடம்பெறுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா என்பதை அவர்கள் கண்காணிக்கவுள்ளன.

இதேவேளை எல்.பி.எல் கிரிக்கட் தொடர் நாளைய தினம் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்பில் ஐந்து அணிகள் விளையாடவுள்ளன. நாளைய முதல் போட்டியில் அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்கஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2020 12:53

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க