fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25ம் திகதி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2020 11:56

2020 உயர்தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வருதம் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த நாட்டில் உள்ள ஏனைய சகல மாவட்டங்களிலும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறவுள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் பின்பற்றப்பட்டு மதிப்பீட்டு பணிகள் முன்னெக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2020 11:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க