கொரோனா பரவும் விதம் குறித்து ஆராயப்பட்டதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது குறித்து அரசாங்கம் கண்டறிய முடியுமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/O-UtfMElLVI”]