fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரஷ்யாவின் தடுப்பூசியை பெற பல நாடுகள் கோரிக்கை : விளாடிமிர் புட்டின் கருத்து

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 16, 2020 13:23

ரஷ்யாவின் தடுப்பூசியை பெற பல நாடுகள் கோரிக்கை : விளாடிமிர் புட்டின் கருத்து

ரஷ்யாவின் தடுப்பூசியை பெற பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யா தயாரித்துள்ளது. குறித்த தடுப்பூசி பல நாடுகளில் பரிசோதிக்கப்படுகிறது. தடுப்பூசி பரிசோதனை வெற்றிபெறும் கட்டத்தில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகள் ஸ்புட்னிக் தடுப்பூசியை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். தடுப்பூசி பரிசோதனையில் இணைந்து செயற்பட்ட நாடுகளுக்கும் ஸ்புட்னிக் தடுப்பூசியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 16, 2020 13:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க