தொடர்ந்தும் உலகில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியாக காணப்படுகின்றது. நேற்றைய தினத்தில் இந்தியாவில் 43 ஆயிரத்து 861 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2ம் இடம்..
படிக்க 0 நிமிடங்கள்