fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Update : மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு : மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 44ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2020 14:58

மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு : மொத்த கொரோனா மரண எண்ணிக்கை 44ஆக உயர்வு


42 ஆவது கொவிட் மரணம் பதிவு

இலங்கையில் 42 ஆவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2020 14:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க