கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 401 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து 325 பேரும், ஐ.நா அமைதிகாக்கும் படைகளில் பணியாற்றுவதற்கென ஆபிரிக்க நாடுகளுக்கு சென்ற 76 இராணுவ வீரர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர்கள் பீசீஆர் பரீசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 400 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை..
படிக்க 0 நிமிடங்கள்