fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

5வது முறையாக IPL கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2020 10:09

டுபாயில் நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 13-வது ஐ.பி.எல். இன்று இறுதி ஆட்டத்தில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில்
மோதின.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2020 10:09

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க