கொவிட் – 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தனது சேவையை மாவட்ட செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை வழங்குகின்றது.
இது தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.