fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு மத்தியிலும் உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நிறைவு..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2020 13:06

கொரோனா வைரஸ் பரவல் நிலைக்கு மத்தியிலும் உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நிறைவு..

கொரோனா வைரஸ் பரவல் நிலையிலும், உயர்தர பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இன்றுடன் பரீட்சை நிறைவடையவுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமானது. 22 நாட்கள் வெற்றிகரமாக பரீட்சை நடத்தப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இரண்;டாயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில், மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் தோற்றினர். இம்முறை கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் பரீட்சையை வெற்றிகரமாக நிறைவுசெய்ய ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித நன்றி தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க