யாழ்ப்பாணம் வெத்தலகேணி கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 213 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். டிங்கி படகின் ஊடாக இந்தியாவில் இருந்து வடகடல் பகுதிக்கு கொண்டு வரப்படும் போது இந்த கஞ்சா கண்டெடுக்கப்பட்டது. இந்த இரண்டு சந்தேகநபர்களும் உடுதுரை அலியாவரை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
213 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
படிக்க 0 நிமிடங்கள்