fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு பாராட்டு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2020 12:27

மொத்த வியாபாரிகளுக்காக பொருளாதார மத்திய நிலையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை மரக்கறி வியாபாரிகள் மற்றும் மக்கள் பாராட்டியுள்ளனர்.

கொவிட் 19 காரணமாக மேல் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய தற்காலிகமாக மூடப்பட்;டன. தங்கள் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமையினால் மரக்கறி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். சந்தையில் மரக்கறி தட்டுபாடு காரணமாக நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்து பொருளாதார மத்திய நிலையங்களில் மொத்த வியாரத்துக்காக மீண்டும் திறப்பதன் மூலம் தமது உற்பத்திகளுக்கு சிறந்த சந்தைவாய்ப்பு கிடைக்கும் என மலைநாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகளும் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2020 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33