ITN TV
|
Lakhanda FM
|
Vasantham TV
|
Vasantham FM
Life+News The Official News Portal of Independent Television Network Ltd
முகப்பு
செய்திகள்
சர்வதேச செய்திகள்
தேசிய செய்திகள்
பொழுதுபோக்கு
வணிகம்
விளையாட்டு
வணிகம்
ஆய்வு
கட்டுரைகள்
விளையாட்டு
கிரிக்கெட்
காற்பந்து
தடகள விளையாட்டு
ஏனைய விளையாட்டு
பொழுதுபோக்கு
உள்நாட்டு சினிமா
கொலிவுட்
பொலிவூட்
ஹொலிவுட்
இசை
பன்முகம்
வீடியோ கதை
படக்கதை
வசந்தம் TV செய்திகள்
அக்கம் பக்கம்
விருதுகள்
தொடர்புகளுக்கு
Social media
Share this article
Print this article
✉
Send e-mail
பாடசாலை 3 ஆம் தவணை ஆரம்பிப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று
By
ITN News Editor
நவம்பர் 2, 2020 11:35
Related Articles
பளை – இயக்கச்சி பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
0
08.ஜூலை
இன்றைய வானிலை அறிக்கை
0
09.ஜன
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நஞ்சு அருந்திய நிலையில் 16 வயதான யுவதி உயிரிழப்பு
0
06.நவ்
பாடசாலைகளில் 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. அமைச்சின் பணிக்குழுவுடன் இணையவழி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா தெரிவித்தார். 3 ஆம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இருப்பினும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறினார். இதேவேளை தற்பொழுது மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் மற்றும் விஞ்ஞான பீடத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக இன்று நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
Social media
Share this article
Print this article
✉
Send e-mail
By
ITN News Editor
நவம்பர் 2, 2020 11:35
வணிகம்
- அனைத்தும் படிக்க
நெடுந்தீவில் கடற்படை ஆரம்பித்துள்ள ஆடைத் தொழிற்சாலை..
பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்கென பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்
புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரண விலையில் தேங்காய்கள்..
மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம்
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சதொச ஊடாக நிவாரண பொதி
விளையாட்டு
- அனைத்தும் படிக்க
14வது பருவகால ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது..
சர்வதேச தரத்தில் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை உருவாக்குவது காலத்தின் தேவை : விளையாட்டுத்துறை அமைச்சர்
வீதிப்பாதுகாப்பு உலக தொடரில் கலந்துகொண்ட மற்றுமொரு வீரருக்கும் கொரோனா..
ஜீலை 31ஆம் திகதி தேசிய விளையாட்டு தினமாக பிரகடனம்
46வது தேசிய விளையாட்டு விழாவுக்கான ஆர்வம் வீர வீராங்கணைகளிடம் மேலோங்கி காணப்படுவதாக அமைச்சர் நாமல் தெரிவிப்பு
பொழுதுபோக்கு
- அனைத்தும் படிக்க
தொடர்ந்து 13வது முறையாக ஸ்லிம் நில்சன் விருதை பெற்று கொண்டது அட்டபட்டம நிழ்ச்சி..
‘தலைவி’ டிரெய்லர் இன்று வெளியீடு..
பும்ரா – சஞ்சனா கணேசன் திருமணம்
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய அறிவிப்பு
மீண்டும் நடிக்க வரும் நதியா..
Loading..
❎
Close Window
Loading, Please Wait!
This may take a second or two.