இன்றையதினம் 137 புதிய தொற்றாளர்கள் பதிவு
Related Articles
இன்றையதினம் 137 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர் பேலியகொட மீன்சந்தைத் தொகுதி மற்றும் மீன்பிடித்துறை முகங்களில் இருந்து 99 பேரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 38 பேரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.