fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அலங்கார மீன் தொழிற்துறையில் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசினால் பல்வேறு வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2020 11:52

அலங்கார மீன் தொழிற்துறையில் ஈடுபடும் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் மிக விசாலமான நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் அலங்கார மீன் வளர்ப்பு தொழிற் துறை வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களும் அந்த தொழிற் துறையோடு சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மீன் வளத்தை அதிகளவில் பெருக்கி கொள்ள மீனவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து, நீர்த்தேக்கங்களில் மீன் குஞ்சுகளை விடுவதற்கு மீனவ சங்கங்கள் ஊடாக நிதியுதவி மற்றும் வலைகள் வழங்குவதோடு, குறித்த மீனவ சங்கங்களை வலுப்படுத்தவும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தளம், அனுராதபுரம், குருநாகல், பொலன்னறுவை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் அம்பாரை ஆகிய பிரதேசங்களில் நீர்த்தேக்கங்ளை அண்மித்த அலங்கார மீன் வளர்ப்பு தொழிற்துறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2020 11:52

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33