fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க ராஜாங்க செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2020 10:56

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு அமெரிக்க ராஜாங்க செயாலாளர் நாட்டிற்கு வருகை தந்தார். அவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 28, 2020 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க