fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மினுவாங்கொட கொரோனா கொத்தணி : உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2020 18:34

மினுவாங்கொட கொரோனா கொத்தணி : உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்

மினுவாங்கொட கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு எந்த தரப்பின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக அமைந்ததென கண்டறிய உடன் விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவை அழைத்து சட்;டமா அதிபர் இதற்கான ஆலோசனையை வழங்கியதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் தொடர்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 27, 2020 18:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க