fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2020 12:33

கொரோனா பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆடை அலங்கார அணிவகுப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடை அலங்கார அணிவகுப்பு இன்று ஆரம்பமானது. 2021 ம் ஆண்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள ஆடை அலங்காரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது. பெய்ஜிங் நகரில் இவ் அணிவகுப்பு நடைபெறுவதுடன் அதனை கண்டு களிப்பதற்காக பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்லைன் ஊடாகவும் இதில் இணைந்து கொள்ளமுடியும்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை அலங்காரங்கள் இங்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவில் ஆடை அலங்கார வடிவமைப்பாளர்களுக்கு மேலதிகமாக பிரிட்;டன் மற்றும் பெரு நாட்டின் வடிவமைப்பாளர்களும் இதில் இணைந்துள்ளனர். இந்த அலங்கார அணிவகுப்பு 9 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2020 12:33

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க