அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீள அறிவிக்கும் வரையில் தொடர்ந்து நீடிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அளுத்கம, பயாகல மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் மீள அறிவிக்கும் வரை தொடர்ந்து ஊரடங்கு
படிக்க 0 நிமிடங்கள்