மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் தெரிவிக்கிறது. இதன்போது ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 61 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 188 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்