கொரோனா தொற்றாளராக கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியொருவர் அவ்வைத்தியசாலையில் தப்பியோடியுள்ளார். 26 வயதுடைய இத்தொற்றாளர் இன்று காலை ஆறு மணியளவில் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. பொலிசாரும் சுகாதார அதிகாரிகளும் சந்தேகநபரை தேடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளரை தேடி விரிவான நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்