fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

20 யின் முடிவு இன்று இரவு.. பாராளுமன்றத்தில் விவாதம் சூடுபிடிப்பு..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:40

20 யின் முடிவு இன்று இரவு.. பாராளுமன்றத்தில் விவாதம் சூடுபிடிப்பு..

20 வது அரசியல் சீர்திருத்த சட்ட வரைபு தொடர்பான வாக்கெடுப்பு இன்றிரவு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான பாராளுமன்ற விவாதம் நேற்று ஆரம்பமாகியது.

இன்றைய தினமும் விவாதம் இடம்பெறுகிறது. விவாத இறுதியில் வாக்கெடுப்பு இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2020 12:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2022

logo