fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2020 13:44

கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

இன்று இரவு 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2020 13:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க