நகரங்களுக்கான ஒரு சில கடுகதி புகையிரத சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் பயணிகள் குறைவடைந்ததன் காரணமாகவே புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.