இதுவரை 74 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 8323 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து இதுவரை 55 ஆயிரத்து 432 பேர் வீடு திரும்பியுள்ளனர். வன்னி பாதுகாப்பு படையணி தலைமையகத்திற்குரிய பம்மைமடு மற்றும் பெரிய காடு ஆகிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 39 பேர் வீடுதிரும்பினர்.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 39 பேர் இன்று வீடுகளுக்கு..
படிக்க 0 நிமிடங்கள்