தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 72 பேர் இன்று தமது வீடுகளுக்கு செல்லவுள்ளனர். அதற்கமைய இதுவரை மாத்தமாக 55 ஆயிரத்து 73 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர். முப்படையினரால் பராமரிக்கப்படும் 76 தனிமைப்படுத்தல் மையங்களில் தொடர்ந்தும் 8 ஆயிரத்து 623 பேர் தங்கியுள்ளனர்.
இதேவேளை கட்டாரிலிருந்து இலங்கையர்கள் நால்வர் இன்று நாட்டை வந்தடைந்தனர். அவர்களும் பீசிஆர் பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.