ரிஷாட் பதுர்தீனால் என்னாளும் மறைந்திருக்க முடியததென அமைச்சர் ரோஹித அபே குணவர்தன குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினஷர்கள் பலர் வீண்பலி சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர் குறித்த சந்தர்ப்பத்தில் எவரும் மறைந்திருக்கவில்லை. பொலிஸிலும், நீதிமன்றிலும் ஆஜராகினர். ரிஷாட் பதுர்தீன் விளையாட்டை நிறுத்தி பொலிஸ் சரணடைய வேண்டுமென அமைச்சர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரிஷாட் தொடர்ந்தும் மறைந்திருக்க முடியாது : அமைச்சர் ரோஹித
படிக்க 0 நிமிடங்கள்