சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பிற்குள் கொரோனா வைரஸ் அபாயம் இல்லையென சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு ஊழியர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை சரியாக பின்பற்றிய விடயத்தை வரவேற்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ITN க்குள் எவ்வித கொரோனா அச்சுறுத்தலும் இல்லை : பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
படிக்க 0 நிமிடங்கள்