மழை பெய்யக் கூடிய சாத்தியம்
Related Articles
- போதை பொருள் தடுப்பு பிரிவின் 11 அதிகாரிகள் கைது : அதற்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரிக்கும் இடமாற்றம் 0
- வறுமை கோட்டின் கீழுள்ள நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி : உலக சுகாதார ஸ்தாபனம் 0
- ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு ஜனவரி மாதம் இந்தியா அங்கீகாரம் வழங்குமென பிரித்தானியா தெரிவிப்பு 0
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.