சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் எமது ஊடகவியலாளர் எவ்வகையான கொரோனா வைரஸ் தொற்றினாலும் பாதிக்கப்படவில்லையென சுகாதார துறையின் சற்றுமுன்னர் எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

ITN ஊடக வலையமைப்பின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி
படிக்க 0 நிமிடங்கள்