fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து விலகினார் மிஸ்பா உல் ஹக்….

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2020 16:36

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இந்து மிஸ்பா உல் ஹக் விலகியுள்ளார். நேற்றைய தினம் பாகிஸ்தானில் ஊடகவியளாளர்களை சந்தித்த போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.

சிம்பாபே அணிக்கெதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியை தெரிவு செய்து, பின்னர் தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தலைமை பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் இத்தீர்மானத்தை எடுத்துள்ள தாகவும் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தேர்வுக்குழு தலைவர் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் ஆகிய இரு பொறுப்புக்களுக்கும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2020 16:36

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க