fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கூரிய ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்த நபர் அதிரடிப்படையினரால் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2020 11:28

கூரிய ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்த நபர் அதிரடிப்படையினரால் கைது

யாழ் திருநெல்வேலி பகுதியில் கூரிய ஆயுதங்களை தயாரித்து விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் யாழ் பொலிஸ் அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டார். தயாரிக்கப்பட்ட நவீன ரக 3 வாள்களும் கைப்பற்றப்பட்டன.

யாழ் பகுதியில் இயங்குகின்ற ஆவா குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்காக இவ் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாமென பாதுகாப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. சந்தேக நபர் யாழ் மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 14, 2020 11:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க