fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 14:19

நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 32 பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 17 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 14:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க