பொரள்ளை பகுதியில் இரு ஹொட்டல்கள் உள்ளிட்ட 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் சிலர் இப்பகுதிகளில் நடமாடியதாக தகவல் கிடைத்ததையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொரள்ளை பகுதியில் இரு ஹொட்டல்கள் உள்ளிட்ட 6 வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடல்
படிக்க 0 நிமிடங்கள்