fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகில் சிறந்த 10 விமான நிறுவனங்கள் பட்டியலில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 12:22

புகழ்பெற்ற கொண்டே நெஸ்ட் சுற்றுலா சஞ்சிகை 2020ம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகில் சிறந்த 10 விமான நிலையங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும் உள்ளடக்கியுள்ளது. அமெரிக்காவை மையமாகக்கொண்ட குறித்த சஞ்சிகை தமது வாசகர்களின் தேர்வை அடிப்படையாக வைத்து இதனை பட்டியலிட்டுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 6வது இடத்தை பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா கொண்டாஸ் விமானசேவை 5ம் இடத்திலும் , நியூஸிலாந்து விமானசேவை 4ம் இடத்திலும், கட்டார் விமானசேவை 3ம் இடத்திலும் , அமிரேட்ஸ் விமானசேவை 2ம் இடத்திலும், சிங்கபூர் விமானசேவை முதல் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 13, 2020 12:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க