fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் மஞ்சள் தூளுக்கான கேள்வி முழுமையாக பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2020 15:24

அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் நாட்டில் காணப்படும் மஞ்சள் தூளுக்கான கேள்வி முழுமையாக பூர்த்திசெய்யப்படுமென ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய தேவையை பூர்த்திசெய்யும் வகையில் இதுவரை 5 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் மஞ்சள் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி.ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.

எனினும் 10 வகையான மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் மஞ்சள் செய்கையை மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுமென ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2020 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க