fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பில் சில பகுதிகளுக்கு இன்று 8 மணித்தியால நீர்வெட்டு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2020 12:28

கொழும்பில் சில பகுதிகளுக்கு 8 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும். கொழும்பு 1 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும். நீர் விநியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2020 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க