fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குழந்தையொன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2020 18:12

மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிசைட் தோட்டத்தில் ஒரு வயதும் 6 மாதங்களுமான குழந்தையொன்று கிணற்றில் தவறி விழுந்து பலியாகியுள்ளது. முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை காணமல்போன நிலையில் தேடிய போதே குழந்தை கிணற்றில் வீழ்ந்து கிடப்பது. கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2020 18:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க