fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டயமண்ட் கப்பலின் மாலுமிக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 17:52

எம்.ரி.நிவ் டயமண்ட் கப்பலின் மாலுமிக்கு எதிராக சட்டமா அதிபர் சமுத்திர மாசடைவை தடுக்கும் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் இவருக்கு எதிராக குற்றச்சாட்டை சமர்ப்பித்துள்ளார். சங்கமன் கண்டியை அண்மித்த பகுதியில் எம்.ரி.நிவ் டயமண்ட் கப்பல் கடந்த மாதம் 3 ம் திகதி தீப்பற்றிக்கொண்டது.

தீயை அணைப்பதற்கு பல நாட்கள் சென்றன கப்பலில் இருந்த எரிபொருள் கசிவு காரணமாக கடல்பகுதி மாசடைந்துள்ளது. தீயை அணைப்பதற்கான செலவீனத்தை குறித்த கப்பல் கம்பனி செலுத்தியுள்ளது.  அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 17:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க