fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ரயிலில் மோதிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 12:24

மன்னார் ரயில் நிலையத்திற்கு சமீபமாக ரயிலில் மோதிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயில் வண்டியில் இவர் மோதுண்டுள்ளார். சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2020 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க