fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

திருமண திகதியை அறிவித்த பிரபல நடிகை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2020 11:21

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை காஜல் அகர்வால். இவர் தனது திருமணம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: வருகிற ஒக்டோபர் 30-ஆம் திகதி மும்பையில் எனது திருமணம் நடைபெற உள்ளது தெரிவித்துள்ளார். தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் நடக்கவிருக்கும் இந்த திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2020 11:21

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க