fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொலை குற்றவாளிக்கு மரண தண்னையை விதியாக்கியது கொழும்பு மேல் நீதிமன்றம்..

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2020 17:21

நபர் ஒருவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக கருதப்பட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்னையை விதியாக்கியது. டுள் நௌசாட் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதியாக்கப்பட்டது. 2002 ம் ஆண்டு ஜுன் மாதம் 2 ம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக டோனி என்பவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தமை தொடர்பாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, சந்தேகமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்பளித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 6, 2020 17:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க