இன்று மாலை 6 மணி முதல் கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு பொலிஸ் ஊரடங்கு..
படிக்க 0 நிமிடங்கள்