சதாசிவம் வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். திரு. சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில், இன்று காலை, ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
எஸ். வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்..
படிக்க 0 நிமிடங்கள்