5 ம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றை திட்டமிட்ட விதத்தில் குறித்த தினங்களில் நடத்துவதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று அல்லது நாளை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

உயர் தரம் புலமைப்பரிசில் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுமா?
படிக்க 0 நிமிடங்கள்